News Releases New
தனியார் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பைரவி தண்டபாணி,
2. அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி
இந்து பண்டிகைகளான தீபாவளி, சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு இவரது இசை நிகழ்ச்சி என்றால் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள். 12 மணி நேரம் பாடி சாதனை… நடிகர்கள் நெப்போலியன், Y.G மகேந்திரன் கலந்து கொண்டனர்
3. அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி
அமெரிக்காவிலுள்ள டெனீஸ் மாநிலத்தின் நாஷ் வல்லி எனுமிடத்திலுள்ள “அவதூர் மியூசிக்கல்ஸ் அகாடமியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதில் பல மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்.
4. அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி
தமிழ், தெலுங்கு, கன்னடம், .மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற சங்கங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் மேற்கூறிய அனைத்து மொழிகளிலும் பாடி அந்தந்த சங்கங்கள் மற்றும் அந்தந்த மொழி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.